மார்ச் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் வெப்ப அலைகள் நீடிக்கும்: IMD  

Estimated read time 1 min read

இந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கத்தை விட வெப்பமாக இருக்கும் என்றும், கோடை சீக்கிரமாக தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
2026 மார்ச் முதல் மே வரை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைகள் நீடிக்கும் என்றும் அந்தத் துறை எச்சரித்துள்ளது.
ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகள் அதிக ஆபத்தில் உள்ள பகுதிகளில் அடங்கும்.

You May Also Like

More From Author