இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.88 பில்லியன் டாலர் உயர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் 728.49 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள இந்தத் தரவு, நாட்டின் பொருளாதார வலிமையை உறுதிப்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னதாக பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்த 725.72 பில்லியன் டாலர் என்ற சாதனையை இது முறியடித்துள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 728 பில்லியன் டாலராக உயர்வு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
21வது சீன-ஆசியான் பொருட்காட்சி துவங்கவுள்ளது
September 11, 2024
வெளிநாட்டவர்களுக்கான சீன சுற்றுலாவின் ஈர்ப்பாற்றல்
July 25, 2026
