விஷால் – சுந்தர் சியின் புருஷன் பட ஷூட்டிங் BTS வீடியோ வெளியானது  

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹிட் ஜோடியான நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் மீண்டும் கைகோர்த்துள்ள ‘புருஷன்’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.
இந்தப் படத்தின் அதிரடியான ‘டைட்டில் டீசர்’ ஏற்கனவே வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவ்னி சினிமாக்ஸ் தன்னுடைய X பக்கத்தில் படத்தின் BTS விடியோவை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே ‘ஆம்பள’ மற்றும் ‘மத கஜ ராஜா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய விஷால்-சுந்தர்.சி ஜோடி, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷாலின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தை, அவ்னி சினிமாக்ஸ் தயாரிக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author