அன்னிய முதலீட்டைத் தொடர்ந்து ஈர்க்கும் சீனா

சீனாவில் முதலீடு செய்வதற்கு, மாபெரும் சந்தை, சேவை தொழில் துறை, புத்தாக்க சூழ்நிலை, திறப்பு விரிவாக்கம் ஆகிய 4 வாய்ப்புகள் உள்ளன என்று சீன அரசு பணியறிக்கையை தயாரித்த குழு பொறுப்பாளரும், அரசவை ஆய்வு அலுவலகத்தின் இயக்குநருமான ஷேன் டன்யாங் கூறினார்.

மேலும் இது குறித்து அவர் கூறும் போது, 2025ம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் உள்ளபடியே அன்னிய முதலீட்டுத் தொகை, தொடர்ந்து 16 ஆண்டுகளாக 70 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டி, உலகளவில் முதலிடம் வகிக்கிறது. சீனாவுக்கு முதலீடு செய்த அன்னிய தொழில் நிறுவனங்களின் வருமானமும் இலாபமும் மொத்தமாக உயர்ந்து வருவது காணப்பட்டது என்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.

You May Also Like

More From Author