கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.280 உயர்ந்து ரூ.53,440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,287-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,296ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.0.80 உயர்ந்து ரூ.95.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு
You May Also Like
More From Author
பரிதிமாற் கலைஞர்: தனித்தமிழியக்கத்தின் முன்னோடி!
November 1, 2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!
November 12, 2025
