வட தமிழ்நாட்டிலிருந்து மேற்கு விதர்பா வரை நிலவிய நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது வடக்கு கேரளாவிலிருந்து விதர்பா வரை சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிமீ வரை நீண்டுள்ளது.
அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 23
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 24 மற்றும் மார்ச் 25
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.