சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று (டிச. 1) சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ₹.10.50 குறைக்கப்பட்டு, தற்போது ₹.1,739.50 விற்பனையாகிறது. இந்த விலை குறைப்பு, ஹோட்டல்கள் மற்றும் பிற நிறுவனங்களில் வணிகச் சிலிண்டர்கள் பயன்படுத்துவோருக்குச் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வணிகச் சிலிண்டர் விலை அதிரடிக் குறைப்பு!
Estimated read time
0 min read
You May Also Like
அதிர்ச்சி – கடலுக்கு நடுவே சூறாவளி!
February 18, 2024
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 24
April 24, 2024
More From Author
தங்கத்தின் விலை குறைந்தது!
November 11, 2024
அபுதாபி பாரம்பரிய ஆணையம் உருவாக்கப்பட்டது
January 26, 2024
