ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தியா எந்தவொரு நாட்டின் அனுமதியையும் சார்ந்து இயங்கவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்கள் இங்கே:-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு யாருடைய அனுமதியும் எங்களுக்குத் தேவையில்லை: மத்திய அரசு
Estimated read time
1 min read
