பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது முற்றிலும் தவறான தகவல் என்றும், இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மை கண்டறியும் பிரிவான பிஐபி கேட்டுக்கொண்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் இங்கே:-
