வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டுகள் சிறை! ஜூலை 27ல் நாடாளுமன்றத்தில் ‘பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026’ தாக்கல்  

Estimated read time 1 min read

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இதன்படி, கடுமையான தண்டனைகள் மற்றும் காலக்கெடுவுடன் கூடிய விசாரணை அம்சங்களைக் கொண்ட ‘பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026’ வரும் திங்கட்கிழமை (ஜூலை 27) அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவைத் தாக்கல் செய்கிறார்.

You May Also Like

More From Author