அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தற்போது இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை ஆராய்வதும் இந்த பயணத்தின் நோக்கமாகும்.
ஞாயிற்றுக்கிழமை புது டெல்லி வந்த அவரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.