தேசிய தோட்டக்கலை வாரியத்தில் வேலைவாய்ப்பு! National Horticulture Board Recruitment 2023

Estimated read time 1 min read

தேசிய தோட்டக்கலை வாரியம் வேலைவாய்ப்பு

தேசிய தோட்டக்கலை வாரியம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:

தேசிய தோட்டக்கலை வாரியம்

வகை:

அரசு வேலை

பதவியின் பெயர்:

Deputy Director

Senior Horticulture Officer

காலியிடங்கள்:

Deputy Director – 19

Senior Horticulture Officer – 25

மொத்த காலியிடங்கள் – 44

சம்பளம்:

Deputy Director – Rs. 56,100 – 1,77,500/-

Senior Horticulture Officer – Rs. 35,400 – 1,77,500/-

கல்வித் தகுதி:

Graduate

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 40 years

தேசிய தோட்டக்கலை வாரியத்தில் வேலைவாய்ப்பு

பணிபுரியும் இடம்:

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

SC/ST – Rs.500/-

General/ OBC/ EWS – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

Computer Based Test
Interview

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 17.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.01.2024

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Please follow and like us:

You May Also Like

More From Author