14வது குளிர்கால பாரலிம்பிக் போட்டியில் சீனப் பிரதிநிதிகள் குழு சாதனை

Estimated read time 1 min read

14வது குளிர்கால பாரலிம்பிக் போட்டி மார்ச் 15ம் நாள் இத்தாலியின் கோர்டீனாவில் நிறைவடைந்தது.

சீனாவின் மாற்றுதிறனாளி வீரர்கள், இதில் 15 தங்கப் பதக்கங்கள், 13 வெள்ளிப் பதக்கங்கள், 16 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 44 பதக்கங்களை வென்று, தங்கப் பதக்கம் மற்றும் பதக்க வரிசையில் முதலிடம் பெற்றுள்ளனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும், சீன பாரலிம்பிக் பிரதிநிதிகள் குழுவுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளன.

படம்:VCG

You May Also Like

More From Author