கட்சி ஆக்கப்பணி பற்றிய ஷி ச்சின்பிங்கின் படைப்புகளின் முதலாவது மற்றும் 2ஆவது தொகுப்புகள் அண்மையில் நாடு முழுவதிலும் வெளியிடப்பட்டன.
ஷி ச்சின்பிங்கின் கட்சி ஆக்கப்பணிச் சிந்தனை, புதிய யுகத்திற்கான சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங் சிந்தனையின் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும், இது புதிய யுகத்தில் கட்சி ஆக்கப்பணியை வலுப்படுத்துவதற்கான அடிப்படை வழிகாட்டலாகவும் விளங்குகிறது.
கட்சி ஆக்கப்பணி பற்றிய ஷி ச்சின்பிங்கின் படைப்புகளின் முதல் 2 தொகுப்புகளில், 2012ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி வரை கட்சி ஆக்கப்பணி பற்றிய ஷி ச்சின்பிங்கின் மிக முக்கியமான மற்றும் அடிப்படையான 102 படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
