மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Best wishes to Madhya Pradesh’s Chief Minister, Dr. Mohan Yadav Ji on his birthday. He is making determined efforts to strengthen the state’s growth trajectory and improve lives of people. Praying for his long and healthy life. @DrMohanYadav51
— Narendra Modi (@narendramodi) March 25, 2024
மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.