வியாழக்கிழமை (மார்ச் 19), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை காலையில் ஒரு கிராம் ₹270 குறைந்த நிலையில், மாலையில் ₹400 குறைந்து ₹13,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் காலையில் ₹2,160 குறைந்த நிலையில், மாலையில் ₹3200 குறைந்து ₹1,11,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் காலையில் ₹294 குறைந்த நிலையில், மாலையில் ₹437 குறைந்து ₹15,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் காலையில் ₹2,352 குறைந்த நிலையில், மாலையில் ₹3,496 குறைந்து ₹1,21,304 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ.5360 குறைவு
