‘7000 ஆண்டு கால நாகரீகத்தை யாராலும் அழிக்க முடியாது’:அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் பதில்  

Estimated read time 0 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானை நோக்கி விடுத்த “கற்காலத்திற்கு தள்ளுவோம்” என்ற மிரட்டல், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருத்துக்கு ஈரான் தனது அதிகாரப்பூர்வமான மற்றும் ஆக்ரோஷமான பதிலடியைக் கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் மிரட்டல்களை “ஹாலிவுட் பிரமைகள்” என்று வர்ணித்துள்ள ஈரான், 7,000 ஆண்டுகாலப் பழமையான ஒரு நாகரீகத்தை வெறும் 250 ஆண்டுகால வரலாறு கொண்ட ஒரு நாடு மிரட்டுவது வேடிக்கையானது என்று எள்ளி நகையாடியுள்ளது.

You May Also Like

More From Author