சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் இன்றும் (சனிக்கிழமை) முதல் வரும் புதன்கிழமை வரை 5 நாட்களுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேர ரயில்கள் பகுதியளவோ அல்லது முழுமையாகவோ ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலைய பணி! 5 நாட்களுக்குப் புறநகர் ரயில் சேவைகள் ரத்து!
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு
February 2, 2025
கௌதமி உயிருக்கு அச்சுறுத்தல்’ என புகார்
May 15, 2025
