இந்திய வாகனத் துறைக்கு மிகப் பெரிய நிம்மதியளிக்கும் செய்தியாக, மத்திய மின்சக்தி அமைச்சகம் மற்றும் எரிசக்தி திறன் பணியகம் (BEE) இணைந்து 2027-2032 சுழற்சிக்கான ‘கார்ப்பரேட் ஆவரேஜ் ஃபியூயல் எஃபிஷியன்சி’ (CAFE) விதிமுறைகளின் திருத்தப்பட்ட வரைவை வெளியிட்டுள்ளன.
செப்டம்பர் 2025ல் முன்மொழியப்பட்ட கடுமையான விதிகளுடன் ஒப்பிடும்போது, தற்போது வெளியிடப்பட்டுள்ள CAFE 2027 விதிகள் ஓரளவுக்குத் தளர்த்தப்பட்டுள்ளன.
இது வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது இலக்குகளை அடைய ஒரு நிதானமான பாதையை வழங்குகிறது.
வாகனத் துறைக்கு குட் நியூஸ்! CAFE 2027 விதிகளை தளர்த்தியது மத்திய அரசு
Estimated read time
1 min read
You May Also Like
2026 குடியரசு தின அணிவகுப்பின் சிறப்பு விருந்தினர்கள் யார்?
January 21, 2026
அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மிதமான அளவில் நிலநடுக்கம்
September 14, 2025
கோடைகால விமான அட்டவணையில் 12% விமான சேவைகள் குறைப்பு
March 27, 2026
More From Author
இன்று முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!
May 21, 2025
புதிய வளர்ச்சி வங்கி தலைவர் சிஎம்ஜிக்கு பேட்டி
May 3, 2025
சற்றே ஆறுதலாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை
August 14, 2024
