ஜம்மு- காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம்!

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு- காஷ்மீர் சோபியான் மாவட்டம் ஹீராபோராவை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜாஷ் அகமது ஷேக் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

You May Also Like

More From Author