நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (ஏப்ரல் 16) அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹40 அதிகரித்து ₹14,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹320 அதிகரித்து ₹1,14,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹44 அதிகரித்து ₹15,666 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹352 அதிகரித்து ₹1,25,328 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மீண்டும் விலையேற்றம்: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
Estimated read time
0 min read
You May Also Like
தீபாவளியை முன்னிட்டு 150 சிறப்பு ரயில்கள் இயக்கம்
September 14, 2025
தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு..!
September 17, 2025
