சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜெர்மனி அரசுத் தலைவர்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜெர்மனி அரசுத் தலைவர் ஸ்டெய்ன்மெயர், அக்டோபர் 27 முதல் 31ஆம் நாள் வரை, சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 23ஆம் நாள் தெரிவித்தார்.

You May Also Like

More From Author