பெரிய நாடுகள் சிறிய நாடுகள் வலிமை அதிகம் குறைவு என எவ்வித வேறுபாடும் இன்றி அனைத்து நாடுகளும் சமநிலையில் சர்வதேச விவகாரங்களில் பங்கேற்க வேண்டும் . உலக அமைப்பு வளர்ச்சியின் மாற்றங்களுக்கு உலக ஆட்சிமுறையும் ஏற்க வேண்டும். சீன ஊடகக் குழுமத்தின் கருத்து கணிப்பின் படி, இந்த கருத்து உலகின் இணையப் பயன்பாட்டாளர்களுக்கிடையில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகள் உலக ஆட்சிமுறையில் பங்காற்றுவதற்கு இது வழிகாட்டியுள்ளது என்று 60 விழுக்காட்டுக்கு மேலான கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தெற்குலக நாடுகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் பணியில் சீனா ஆற்றிய பங்கை இதில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் பாராட்டு தெரிவித்தனர்.
