சீன தைவான் தலைவர் லய் ட்சிங் தே ஆப்பிரிக்க எஸ்வாடினி பயணம் ஒத்திவைப்பு குறித்து சீனாவின் கருத்துக்கள்

சீன தைவான் தலைவர் லய் ட்சிங் தே, ஆப்பிரிக்க பயணம் ஒத்திவைக்கப்பட்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஏப்ரல் 22ஆம் நாள், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில்,

ஆப்பிரிக்காவில் எஸ்வாடினியைத் தவிர, எஞ்சிய 53 நாடுகளும் சீனாவுடன் தூதாண்மையுறவை நிறுவியுள்ளன. குறிப்பிட்ட நாடுகள் ஒரே சீனா எனும் கொள்கையில் ஊன்றி நிற்கின்றனய. இது, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுக்கான அடிப்படை கோட்பாட்டிற்கு ஏற்றது. இதற்கு சீனா வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளது. உலகில் கூறப்படும் சீன குடியரசின் அரசுத் தலைவராக அழைக்கப்படுபவர் இல்லை. இப்பதவியின் பெயரைக் கூறி யார் செயல்பட்டாலும் அது ஏமாற்று வேலை தான். இத்தகைய செயல் அவர்களுக்கே அவமானமாகும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author