மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2026 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்வுகள் மே 15, 2026 அன்று தொடங்கி மே 21, 2026 வரை நடைபெற உள்ளன.
தேர்வுகள் அனைத்தும் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும். மாணவர்களின் வசதிக்காக, பாடங்களுக்கிடையே போதிய இடைவெளி விடப்பட்டு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு அட்டவணை மே 15ல் தொடக்கம்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
வட மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்ற கர்வா சவுத் விழா!
October 11, 2025
பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள்
January 1, 2024
