காலாவதியில்லா டோக்கியோ விசாரணை

80 ஆண்டுகளுக்கு முன், 2ஆவது உலக போரில் ஜப்பானின் எ நிலை போர் குற்றவாளிகளின் மீது தொலைவு கிழக்கு சர்வதேச ராணுவ நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு, ஜப்பான் ராணுவ வெறியின் குற்றங்களைக் கையாண்டது. ஆனால் வரலாற்றின் மீது மதிப்பு அளிக்காத ஜப்பான், ராணுவ தளர்வு, வரலாற்றை மறுப்பது, புவிசார் ஆத்திரமூட்டல் அளிப்பது ஆகிய தவறான பாதைகளில் மதிகெட்டு ஓடுகின்றது.

இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. ஜப்பானின் வரலாற்று மறுப்புவாதம் புதிய ரக ராணுவ வெறிவாதத்துடன் இணைந்து, பிரதேச அமைதியின் மீதான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சர்வதேச சமூகம் விழிப்பு அடைய வேண்டும் என்று 81.8 விழுக்காடான கலந்துகொண்டனர்கள் கருத்து தெரிவித்தனர். சர்வதேச நீதியின் உச்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்விசாரணை ஜப்பானின் ராணுவ வெறியின் குற்றங்களைக் கையாண்டது என்று 64.1 விழுக்காடான கலந்துகொண்டனர்கள் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author