முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி  

Estimated read time 0 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தின் மிக முக்கியத் தொகுதியான எடப்பாடியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார்.
மாநிலம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் கடும் போட்டியைக் கொடுத்த நிலையிலும், தனது சொந்தத் தொகுதியை அசைக்க முடியாத கோட்டையாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையிலிருந்தே முன்னிலை வகித்து வந்த அவர், இறுதிச் சுற்றுகளின் முடிவில் 98,110 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டார்.
இதற்கிடையே, தற்போதைய முதல்வரான மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author