சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் மே 12ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டிரம்ப்பின் சீன பயணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அமெரிக்க அரசு தலைவர் டிரம்ப் சீனப் பயணத்தின் போது, சீன-அமெரிக்க உறவு, உலக அமைதி மற்றும் வளர்ச்சி தொடர்பான முக்கியமான விவகாரங்கள் குறித்து இருநாட்டு அரசு தலைவர்கள் ஆழமான முறையில் கருத்துக்களை பரிமாறி கொள்வார்கள் என்றும், சீனாவின் தைவான் பகுதிக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்காவின் செயலை சீனா எதிர்ப்பது குறித்த நிலைப்பாடு தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் உள்ளது என்றும் தெரிவித்தார்.
தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்காவின் செயலுக்கு சீனா எதிர்ப்பு
You May Also Like
ஷி ச்சின்பிங்-மோடி சந்திப்பு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
October 24, 2024
சிறந்த வாழ்க்கையே, உலக மக்களின் பொது எதிப்பார்ப்பு
January 1, 2024
சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!
October 13, 2025
