ஜெர்மனிக் கூட்டாட்சி குடியரசின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீட்ரிக் மெர்ஸுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 6ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்
தலைமை அமைச்சர் மெர்ஸுடன் இணைந்து சீன-ஜெர்மனியின் ஒட்டுமொத்த நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கான புதிய அத்தியாயத்தைத் துவக்கி சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பை சரியான திசைக்கு கொண்டு சென்று, உலகின் அமைதி, நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமையைக் கூட்டாக முன்னேற்ற விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
அதே நாள், சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் மெர்ஸுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.