3-வது குழந்தை பெற்றால் Rs.30,000! ஆந்திராவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் சந்திரபாபு நாயுடு திட்டம்!  

Estimated read time 1 min read

மாறிவரும் மக்கள் தொகைச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஆந்திராவில் 3-வது மற்றும் 4-வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்குப் பிரம்மாண்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“குழந்தைகள் சுமையல்ல, அவர்கள் மாநிலத்தின் சொத்து” எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த புதிய மக்கள் தொகை நிர்வாக மந்திரத்தை முன்வைத்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author