லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 4வது சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
197 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பஞ்சாப் அணி பயணித்த போது, ஆட்டத்தின் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததுடன் தனது கன்னி ஐபிஎல் சதத்தையும் அவர் பூர்த்தி செய்தார்.
பஞ்சாப் அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு, அசாத்திய வெற்றியைத் தேடித்தந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இப்போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஷ்ரேயாஸ் ஐயர் மாபெரும் சாதனை: 7,000 ரன்கள் மற்றும் ‘ஆட்டநாயகன்’ விருது
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
11ம் வகுப்பிலேயே போட்டி தேர்வுக்கான பயிற்சி – மத்திய குழு பரிந்துரை!
November 29, 2025
சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள்
May 21, 2025
