சிஎம்ஜியின் ஆவணத் திரைப்படம்:முழுமையான நேர்மை

Estimated read time 0 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தந்தை ஷிச்சொங்சுன் பற்றி சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஆவணத் திரைப்படத்தில், முழுமனதுடன் பொது மக்களைக் கருத்தில் கொண்டு, நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்ற ஷிச்சொங்சுனின் கூற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களிலிருந்து வரும் ஷிச்சொங்சுன், எப்போதுமே பொது மக்களுக்குச் சேவை புரிவதை முதன்மை கடமையாகக் கொண்டு, முழுமனதுடன் மக்களுக்கு சேவை புரிந்து, வாழ்நாள் முழுவதும் நேர்மையுடன் செயல்பட்டு வந்தார்.

You May Also Like

More From Author