நவீனமயமாக்கத்தின் இரகசியம்:புதிய வளர்ச்சி சிந்தனை

Estimated read time 1 min read

புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, பசுமை, திறப்பு, பகிர்வு ஆகியவை, சீன வளர்ச்சி பாதையை ஆழமாக மாற்றிய புதிய வளர்ச்சி சிந்தனையின் முக்கிய அம்சங்களாகும்.

சிறந்த வளர்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும், சிந்த வளர்ச்சியை எவ்வாறு நனவாக்க வேண்டும் என்பதற்கும், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பொருளாதாரச் சிந்தனையின் ஒரு முக்கிய பகுதியான புதிய வளர்ச்சி சிந்தனை, மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

 

You May Also Like

More From Author