விமானத்தில் எஸ்சிஒவைத் தலைப்பாகக் கொண்ட சி.எம்.ஜி தொலைக்காட்சி அலைவரிசை

Estimated read time 0 min read

விமானத்தில் எஸ்சிஒவைத் தலைப்பாகக் கொண்ட சி.எம்.ஜி தொலைக்காட்சி அலைவரிசை, செப்டம்பர் முதல் நாள் பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெற்ற கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கிற்குச் சென்ற விமானத்தில் தொடங்கப்பட்டது. சீன ஊடகக் குழுமம் மற்றும் சீன சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்நிகழ்ச்சியைக் கூட்டாக வழங்கின.

கிர்கிஸ்தான், ரஷியா, ஆங்கிலம் முதலிய 15 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மொழிகளில், இந்த அலைவரிசையில் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் சீன ஊடகக் குழுமம், கிர்கிஸ்தான் தேசிய தொலைக்காட்சி நிலையம் முதலிய நாடுகளின் தலைசிறந்த நிகழ்ச்சிகள் காணப்பட முடியும். பயணிகள், செழுமையான நிகழ்ச்சிகளின் மூலம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பண்பாடுகளை அனுபவிக்க முடியும்.

You May Also Like

More From Author