நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று (ஜூன் 21) வெளியிடப்பட்டுள்ளது.
நகைச்சுவை கலந்த வணிகத் திரைப்படமாக இது தயாராகி வருகிறது.
இந்தத் திரைப்படத்தின் புதிய டீசர் காட்சிகள் தற்பொழுது பல்வேறு இணையதளங்களில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன.
ஜியோ (JIO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திரைப்படம், நடிகர் ஜீவாவின் திரைப்பயணத்தில் 47வது திரைப்படமாக அமைந்து தற்போது ரிலீசுக்குத் தயாராகி வருகிறது.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜாலியா இருந்த ஒருத்தன்: நடிகர் ஜீவாவின் புதிய திரைப்பட டீசர் வெளியீடு! சிஎம் விஜய் வசனம் ஹைலைட்
Estimated read time
1 min read
