தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் சுற்றில், கால்பந்து உலகமே வியந்து பார்க்கும் ஒரு மாபெரும் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
செனகால் அணிக்கு எதிராக நடைபெற்ற மிக விறுவிறுப்பான போட்டியில் பெல்ஜியம் அணியின் கேப்டன் யூரி திலெமான்ஸ் ஆட்டத்தின் 125வது நிமிடத்தில் கோல் அடித்து, ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகவும் தாமதமாக அடிக்கப்பட்ட கோல் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
சியாட்டல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் செனகாலை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஃபிஃபா 2026: 125வது நிமிடத்தில் வரலாற்று சாதனை கோல்!
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
சீனப் பொருளாதாரத்தை ஒரு நாள் இந்தியா விஞ்சும் – லீ சியன் லூங்
October 30, 2025
மதுரை : 5 வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி!
August 4, 2025
