உலகின் யீவூ—ஷிச்சின்பிங்கின் வழிக்காட்டலில் வளர்ந்துள்ள யீவூ நகர் எனும் சிறப்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஜூலை 23ஆம் நாள் முதல் இரவு 8:00 மணியளவில் சீன ஊடகக் குழுமத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. சீன ஊடகக் குழுமமும் ஜெச்சியாங் மாநிலமும் இணைந்து இதைத் தாயாரித்துள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் யீவூ நகரின் வளர்ச்சிக்கு வழிக்காட்டுவது என்பது இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும். மேலும் இதில் கடந்த 20 ஆண்டுகளில் எட்டு எட்டு எனும் நெடுநோக்கை யீவூ நகர் நடைமுறைப்படுத்தி நிர்வாக செயல்திறன் பற்றிய சரியான புரிதலை உறுதியாகப் பின்பற்றி உள்ளூர் நிலைமைக்கேற்ப மாவட்ட பிரதேசங்களின் பொருளாதாரத்தை உயர் தரமுடன் வளர்த்துள்ளது பன்முகங்களிலும் எடுத்துக்காட்டப்பட்டது.
