இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 2.119 பில்லியன் டாலர் குறைந்து, 723.608 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில், இந்தியாவின் கையிருப்பு 8.663 பில்லியன் டாலர் அதிகரித்து, 725.727 பில்லியன் டாலர் என்ற வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சத்தை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.119 பில்லியன் டாலர் சரிவு
Estimated read time
0 min read
You May Also Like
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
November 7, 2024
நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு
June 3, 2025
