பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்குச் செல்லும் ஷிச்சின்பிங்

இந்திய குடியரசின் தலைமையமைச்சர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12, 13ஆம் நாட்களில், புதுதில்லிக்குச் சென்று, 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

You May Also Like

More From Author