சீனாவின் ஷி ட்சாங் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாடு ஆகஸ்ட் 21ஆம் நாள் முற்பகல் 10 மணிக்கு இப்பிரதேசத்தின் லாசா நகரில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
சீன ஊடக குழுமம் இம்மாநாட்டை நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.