மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..!!

Estimated read time 1 min read

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், கண்காணிப்பிற்காக இருதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author