2030 வரை ஊதிய உயர்வு இல்லை! பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Estimated read time 0 min read

6.5 லட்சம் ஊழியர்களுக்கு 2030ஆம் ஆண்டு வரை ஊதிய உயர்வு கிடையாது என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

6.5 லட்சம் ஊழியர்களுக்கு 2030ஆம் ஆண்டு வரை ஊதிய உயர்வு கிடையாது என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களுக்கான ஊதிய முரண்களைக் களைதல், போனஸ், சிறப்புப் படிகள் மற்றும் இதர சலுகைகளும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. சீனாவில் விற்பனையில் ஏற்பட்ட சரிவு, ஜெர்மனியில் உற்பத்திக்கு அதிக செலவு போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. உலகளவில் சுமார் 50,000 முதல் 1,00,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும், தொழிற்சாலைகளை மூடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author