இந்தியாவில் பி.ஏ, பி.காம் மற்றும் பி.எஸ்.சி போன்ற பாரம்பரிய பட்டப் படிப்புகளை படிக்கும் கோடிக்கணக்கான மாணவர்களின் கல்விக்கும், வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுவதாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது.
விக்சித் பாரதத்திற்கான திறன்களை மறுசீரமைத்தல் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தற்போதைய உயர்கல்வி முறை மாணவர்களுக்கு சந்தைக்கேற்ற நடைமுறைத் திறன்களை வழங்கத் தவறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பி.ஏ, பி.காம் பட்டப் படிப்புகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு இல்லை; நிதி ஆயோக் அறிக்கை
Estimated read time
0 min read
