இந்திய மற்றும் பெல்ஜிய நிறுவனங்கள், பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடிக்கும், வருகை தந்த பெல்ஜிய பிரதமர் பார்ட் டி வேவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் நடைபெற்ற இந்த கலந்துரையாடல்களில், இரு தலைவர்களும் தங்களது கூட்டாண்மை பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் அமைந்திருப்பதாக வலியுறுத்தினர்.
ராக்கெட்டுகள், ட்ரோன்கள், டாங்கி கோபுரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இந்திய-பெல்ஜிய நிறுவனங்கள் கையெழுத்து
