இந்திய விமானப்படையில் 17 நாள் போர்ப்பயிற்சி அறிவிப்பு; அலறியடித்து அவசர ஆலோசனை மேற்கொள்ளும் பாகிஸ்தான்  

Estimated read time 1 min read

இந்திய எல்லைப் பகுதியான ராஜஸ்தானின் வான்வெளியில் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு மாபெரும் வான்வழிப் போர்ப்பயிற்சியை நடத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
இதற்காக வான்வெளிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பிரத்யேக NOTAM (Notice to Air Missions) அறிவிக்கையை இந்தியா வெளியிட்டுள்ளது.
எல்லைக்கு மிக அருகில் இந்தியப் போர் விமானங்கள் நடத்தவுள்ள இந்த அதிரடிப் பயிற்சியால் பாகிஸ்தான் ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You May Also Like

More From Author