சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிர்லோங் வட்டத்தில் ஆக்ஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட மண்சரிவு குறித்து பேரிடர் மீட்புப் பணித் தலைமையகம் வெளியிட்ட செய்தியின்படி, செப்டெம்பர் 4ஆம் நாள் பிற்பகல் 6 மணி வரை, இவ்வியற்கைச் சீற்றத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 531 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களின் 987 சொந்த பொருட்கள் மீட்டெக்கப்பட்டுள்ளன.
சிட்சாங்கில் மண்சரிவு பாதிப்பு குறித்த நிலவரம்
Estimated read time
0 min read
