சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 15வது கூட்டத்தொடர் 27ஆம் நாள் பெய்ஜியங்கில் நடைபெற்றது. சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சாவ்லேஜி இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
அரசு சாரா பொருளாதார முன்னேற்ற சட்டத்தின் வரைவு மீதான பரிசீலனை அறிக்கை உள்ளிட்டவை இதில் கேட்டறியப்பட்டன.
தவிரவும், உயிரினச்சுற்றுச்சூழல் சட்டத்திற்கான வரைவுத் தீர்மானத்தை பரிசீலனை செய்ய சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் முன்வைத்தார்.