ஷாங்காயில் ஒன்றுகூடிய 48வது உலகத் திறன் போட்டிக்கான சீனப் பிரதிநிதிக் குழு

Estimated read time 0 min read

48வது உலகத் திறன் போட்டி செப்டம்பர் 22 முதல் 27ஆம் நாள் வரை சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. இதற்கான சீனப் பிரதிநிதிக் குழு 19ஆம் நாள் அந்நகரில் ஒன்றுகூடியுள்ளது.

சமீபத்திய தரவுகளின்படி, இப்போட்டியில் 68 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1385 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளதோடு, இப்போட்டியில் பங்கேற்கும் நாடுகள் மற்றும் பிரதேசங்களின் எண்ணிக்கையும், போட்டியாளர்களின் எண்ணிக்கையும் புதிய சாதனைகளை படைத்துள்ளன. சீனப் பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த 71 போட்டியாளர்கள் மொத்தம் 64 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.

You May Also Like

More From Author