நாகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளில் 11 தங்கப் பதக்கங்களை வென்றது சீனா

Estimated read time 0 min read

நாகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளில் சீனப் பிரதிநிதிக் குழு 11 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை, சீனா தற்காலிகமாக தங்கப் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் வகிக்கின்றது.

மகளிருக்கான 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் சீன வீராங்கணை யூ ச்சிடீ 2 நிமிடம் 5.08 வினாடியுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாதனையை முறியடித்தார். 13 வயதான அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் மிக இளமையான நீச்சலடி சான்பியன் என்ற புகழ்பெற்றார்.

You May Also Like

More From Author