பண்பாடு பற்றிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உணர்வுகள் உள்ளிட்ட ஆவணப்படங்கள் லாவோஸில் ஒளிபரப்பு

சீன ஊடகக் குழுமம் தயாரித்த பண்பாடு பற்றிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உணர்வுகள், வழிகாட்டி (சர்வதேச பதிவு), பழமொழிகளில் புதிய சிந்தனைகள்    ஆகிய 3 ஆவணப்படங்கள் ஜூன் முதல் நாள் லாவோஸ் தேசிய தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்ட லாவோஸின் முக்கிய செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பைத் துவங்கின. லாவோஸ்  மக்கள் புரட்சிக் கட்சியின் மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான தோங்லூன் இந்த ஆவணப்படங்களின் ஒளிபரப்புக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

ஜூன் 2ஆம் நாள், சீன ஊடகக்  குழுமமும், லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சியின் மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறை அமைச்சகமும் வியண்டியனில் ஒளிபரப்புக்கான துவக்க விழாவை நடத்தின.

Please follow and like us:

You May Also Like

More From Author